2 ராஜாக்கள் 3:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 ‘காற்றும் அடிக்காது, மழையும் பெய்யாது, ஆனாலும் இந்தப் பள்ளத்தாக்கு* முழுவதும் தண்ணீர் நிரம்பிவழியும்.+ அந்தத் தண்ணீரை நீங்களும் குடிப்பீர்கள், உங்களுடைய கால்நடைகளும் மற்ற விலங்குகளும் குடிக்கும்’ என்று யெகோவா சொல்கிறார்.
17 ‘காற்றும் அடிக்காது, மழையும் பெய்யாது, ஆனாலும் இந்தப் பள்ளத்தாக்கு* முழுவதும் தண்ணீர் நிரம்பிவழியும்.+ அந்தத் தண்ணீரை நீங்களும் குடிப்பீர்கள், உங்களுடைய கால்நடைகளும் மற்ற விலங்குகளும் குடிக்கும்’ என்று யெகோவா சொல்கிறார்.