24 அவர்கள் இஸ்ரவேலர்களின் முகாமுக்குள் வந்ததும், இஸ்ரவேல் வீரர்கள் எழுந்து மோவாபியர்களை வெட்டி வீழ்த்த ஆரம்பித்தார்கள். உடனே அவர்கள் தப்பி ஓடினார்கள்.+ அவர்களைத் துரத்திக்கொண்டு இஸ்ரவேலர்கள் மோவாபுக்குள் போனார்கள். வழியெல்லாம் மோவாபியர்களை வீழ்த்திக்கொண்டே போனார்கள்.