-
2 ராஜாக்கள் 5:2பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
2 ஒருசமயம், இஸ்ரவேல்மீது சீரியர்கள் திடீர்த் தாக்குதல் நடத்தியபோது, அங்கிருந்து ஒரு சிறுமியைப் பிடித்துக்கொண்டு வந்திருந்தார்கள். அவள் நாகமானின் மனைவிக்கு வேலைக்காரியாக ஆனாள்.
-