-
2 ராஜாக்கள் 5:15பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
15 பின்பு நாகமான் தன்னுடைய ஊழியர்கள் எல்லாரையும் கூட்டிக்கொண்டு உண்மைக் கடவுளின் ஊழியரைப் பார்க்கப் போனார்.+ அவரிடம், “இஸ்ரவேலின் கடவுள்தான் உண்மையான கடவுள். அவரைத் தவிர உலகத்தில் வேறு கடவுளே இல்லை என்பதை இப்போது தெரிந்துகொண்டேன்.+ தயவுசெய்து இந்த அடியேன் தரும் அன்பளிப்பை வாங்கிக்கொள்ளுங்கள்” என்று சொன்னார்.
-