20 உண்மைக் கடவுளின் ஊழியரான எலிசாவின்+ ஊழியன் கேயாசி,+ ‘சீரியாவிலிருந்து நாகமான்+ கொண்டுவந்த அன்பளிப்பை வாங்கிக்கொள்ளாமல் என் எஜமான் இப்படி அனுப்பிவிட்டாரே. நாகமான் பின்னால் ஓடிப்போய் எதையாவது வாங்காமல் விடமாட்டேன், இது உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணை’ என்று சொல்லிக்கொண்டான்.