-
2 ராஜாக்கள் 5:21பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
21 நாகமானின் ரதத்தைப் பிடிக்க கேயாசி வேகமாக ஓடினான். பின்னால் யாரோ ஓடிவருவதைப் பார்த்ததும் நாகமான் தன்னுடைய ரதத்திலிருந்து இறங்கினார். கேயாசியிடம், “என்ன விஷயம், ஏதாவது பிரச்சினையா?” என்று கேட்டார்.
-