-
2 ராஜாக்கள் 6:15பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
15 விடியற்காலையிலே எலிசாவின் ஊழியன் எழுந்து வெளியே வந்தான்; அப்போது, குதிரைப்படைகளும் ரதப்படைகளும் அந்த நகரத்தைச் சுற்றிவளைத்திருப்பதைப் பார்த்தான். உடனே அவன் எலிசாவிடம், “ஐயோ, எஜமானே! இப்போது என்ன செய்வது?” என்று பதறினான்.
-