2 ராஜாக்கள் 9:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 அங்கே போனதும், நிம்சியின் பேரனும் யோசபாத்தின் மகனுமான யெகூ+ எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடி. உள்ளே போய் அவருடைய சகோதரர்கள் நடுவிலிருந்து அவரைக் கூட்டிக்கொண்டு உள்ளறைக்குப் போ.
2 அங்கே போனதும், நிம்சியின் பேரனும் யோசபாத்தின் மகனுமான யெகூ+ எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடி. உள்ளே போய் அவருடைய சகோதரர்கள் நடுவிலிருந்து அவரைக் கூட்டிக்கொண்டு உள்ளறைக்குப் போ.