2 ராஜாக்கள் 9:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 உடனே யெகூ எழுந்து அவரோடு வீட்டுக்குள் போனார். அங்கே போனதும் யெகூவின் தலையில் அந்த ஊழியர் எண்ணெய் ஊற்றி, “இஸ்ரவேலின் கடவுளான யெகோவா சொல்வது இதுதான்: ‘யெகோவாவின் மக்களான இஸ்ரவேலர்களுக்கு உன்னை ராஜாவாக அபிஷேகம் செய்கிறேன்.+
6 உடனே யெகூ எழுந்து அவரோடு வீட்டுக்குள் போனார். அங்கே போனதும் யெகூவின் தலையில் அந்த ஊழியர் எண்ணெய் ஊற்றி, “இஸ்ரவேலின் கடவுளான யெகோவா சொல்வது இதுதான்: ‘யெகோவாவின் மக்களான இஸ்ரவேலர்களுக்கு உன்னை ராஜாவாக அபிஷேகம் செய்கிறேன்.+