25 உடனே யெகூ தன்னுடன் வந்திருந்த படை அதிகாரியான பித்காரிடம், “இவனைத் தூக்கி யெஸ்ரயேலைச் சேர்ந்த நாபோத்தின் நிலத்தில் வீசியெறி.+ இவனுடைய அப்பா ஆகாபுக்கு எதிராக யெகோவா தீர்ப்பு சொன்னபோது,+ நானும் நீயும் அவருக்குப் பின்னால் ஆளுக்கொரு ரதத்தை ஓட்டிக்கொண்டு போனோமே, ஞாபகம் இருக்கிறதா?