26 ‘நாபோத்தின் இரத்தமும் அவனுடைய மகன்களின் இரத்தமும் சிந்தப்பட்டதை நேற்று நான் பார்த்தேன்’+ என்று ஆகாபிடம் யெகோவா சொன்னார். ‘அதற்காக இதே நிலத்தில் நான் உன்னைப் பழிவாங்கியே தீருவேன்’+ என்றும் யெகோவா சொன்னார். யெகோவா சொன்னபடியே, இவனைத் தூக்கி அந்த நிலத்தில் வீசியெறி”+ என்று சொன்னார்.