2 ராஜாக்கள் 10:31 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 31 ஆனால், இஸ்ரவேலின் கடவுளான யெகோவா கொடுத்த திருச்சட்டத்துக்கு யெகூ முழு இதயத்தோடு கீழ்ப்படிந்து நடக்கவில்லை,+ அதற்குக் கவனம் செலுத்தவில்லை. இஸ்ரவேலர்களைப் பாவம் செய்யத் தூண்டிய யெரொபெயாமின் பாவ வழியைவிட்டு விலகவில்லை.+
31 ஆனால், இஸ்ரவேலின் கடவுளான யெகோவா கொடுத்த திருச்சட்டத்துக்கு யெகூ முழு இதயத்தோடு கீழ்ப்படிந்து நடக்கவில்லை,+ அதற்குக் கவனம் செலுத்தவில்லை. இஸ்ரவேலர்களைப் பாவம் செய்யத் தூண்டிய யெரொபெயாமின் பாவ வழியைவிட்டு விலகவில்லை.+