33 யோர்தானுக்குக் கிழக்கே இருந்த கீலேயாத் பிரதேசம் முழுவதையும், அதாவது காத், ரூபன், மனாசே கோத்திரங்களைச் சேர்ந்தவர்கள்+ குடியிருந்த பிரதேசம் முழுவதையும், தாக்கிவந்தான். அர்னோன் பள்ளத்தாக்கு பக்கத்தில் இருந்த ஆரோவேர் தொடங்கி கீலேயாத், பாசான்+ பிரதேசங்களும் இதில் அடங்கியிருந்தன.