2 ராஜாக்கள் 12:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 அந்தச் சமயத்தில், சீரியாவின் ராஜாவான அசகேல்+ காத் நகரத்துக்கு+ எதிராகப் போர் செய்து அதைக் கைப்பற்றினான். அதன் பின்பு, எருசலேமைத் தாக்கத் தீர்மானித்தான்.+
17 அந்தச் சமயத்தில், சீரியாவின் ராஜாவான அசகேல்+ காத் நகரத்துக்கு+ எதிராகப் போர் செய்து அதைக் கைப்பற்றினான். அதன் பின்பு, எருசலேமைத் தாக்கத் தீர்மானித்தான்.+