-
2 ராஜாக்கள் 12:18பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
18 உடனே, யூதாவின் ராஜாவான யோவாஸ் யெகோவாவுடைய ஆலயத்தின் பொக்கிஷ அறைகளிலும் அரண்மனை கஜானாக்களிலும் இருந்த எல்லா தங்கத்தையும் எடுத்து சீரியாவின் ராஜாவான அசகேலுக்கு அனுப்பி வைத்தார். அதோடு, தன்னுடைய முன்னோர்களும் யூதாவின் ராஜாக்களுமான யோசபாத், யோராம், அகசியா ஆகியோர் கடவுளுக்கு அர்ப்பணித்திருந்த* எல்லா பொருள்களையும், தான் கடவுளுக்கு அர்ப்பணித்திருந்த பொருள்களையும் அனுப்பி வைத்தார்.+ அதனால், எருசலேமைத் தாக்காமல் அசகேல் திரும்பிப் போனான்.
-