2 ராஜாக்கள் 13:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 அதனால், இஸ்ரவேலர்கள்மீது யெகோவாவுக்குப் பயங்கர கோபம் வந்தது.+ யோவாகாசின் காலமெல்லாம் சீரியாவின் ராஜாவான அசகேல்+ கையிலும் அவனுடைய மகன் பெனாதாத்+ கையிலும் இஸ்ரவேலர்களை அவர் விட்டுவிட்டார்.
3 அதனால், இஸ்ரவேலர்கள்மீது யெகோவாவுக்குப் பயங்கர கோபம் வந்தது.+ யோவாகாசின் காலமெல்லாம் சீரியாவின் ராஜாவான அசகேல்+ கையிலும் அவனுடைய மகன் பெனாதாத்+ கையிலும் இஸ்ரவேலர்களை அவர் விட்டுவிட்டார்.