2 ராஜாக்கள் 13:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 (ஆனாலும், யெரொபெயாமுடைய வீட்டார் செய்த பாவத்தைவிட்டு அவர்கள் விலகவில்லை;+ இஸ்ரவேலர்களைப் பாவம் செய்யத் தூண்டிய யெரொபெயாமின் பாவத்தை அவர்கள் தொடர்ந்து செய்தார்கள். சமாரியாவிலிருந்த பூஜைக் கம்பம்*+ அழிக்கப்படாமல் அப்படியேதான் இருந்தது.)
6 (ஆனாலும், யெரொபெயாமுடைய வீட்டார் செய்த பாவத்தைவிட்டு அவர்கள் விலகவில்லை;+ இஸ்ரவேலர்களைப் பாவம் செய்யத் தூண்டிய யெரொபெயாமின் பாவத்தை அவர்கள் தொடர்ந்து செய்தார்கள். சமாரியாவிலிருந்த பூஜைக் கம்பம்*+ அழிக்கப்படாமல் அப்படியேதான் இருந்தது.)