7 கடைசியில், யோவாகாசிடம் வெறும் 50 குதிரைவீரர்களும் 10,000 காலாட்படை வீரர்களும்தான் இருந்தார்கள்; வெறும் 10 ரதங்கள்தான் இருந்தன. ஏனென்றால், அவருடைய மற்ற ரதங்களையும் வீரர்களையும் சீரியாவின் ராஜா அழித்துவிட்டான்,+ களத்துமேட்டிலிருக்கிற பதரைப் போல் மிதித்துப்போட்டான்.+