2 ராஜாக்கள் 13:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 யெகோவா வெறுக்கிற காரியங்களை அவர் தொடர்ந்து செய்துவந்தார். இஸ்ரவேலர்களைப் பாவம் செய்யத் தூண்டிய யெரொபெயாமின் பாவ வழியைவிட்டு விலகவே இல்லை.+ அவர் செய்த பாவங்களையெல்லாம் இவரும் தொடர்ந்து செய்துவந்தார்.
11 யெகோவா வெறுக்கிற காரியங்களை அவர் தொடர்ந்து செய்துவந்தார். இஸ்ரவேலர்களைப் பாவம் செய்யத் தூண்டிய யெரொபெயாமின் பாவ வழியைவிட்டு விலகவே இல்லை.+ அவர் செய்த பாவங்களையெல்லாம் இவரும் தொடர்ந்து செய்துவந்தார்.