2 ராஜாக்கள் 14:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 யெகோவாவுக்குப் பிரியமான காரியங்களை அமத்சியா செய்துவந்தார்; ஆனால், தன்னுடைய மூதாதையான தாவீது செய்த அளவுக்குச் செய்யவில்லை.+ தன்னுடைய அப்பாவான யோவாசைப் போலவே எல்லா காரியங்களையும் செய்தார்.+
3 யெகோவாவுக்குப் பிரியமான காரியங்களை அமத்சியா செய்துவந்தார்; ஆனால், தன்னுடைய மூதாதையான தாவீது செய்த அளவுக்குச் செய்யவில்லை.+ தன்னுடைய அப்பாவான யோவாசைப் போலவே எல்லா காரியங்களையும் செய்தார்.+