-
2 ராஜாக்கள் 14:14பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
14 யெகோவாவின் ஆலயத்திலும் ராஜாவின் அரண்மனை கஜானாக்களிலும் இருந்த எல்லா தங்கத்தையும் வெள்ளியையும் மற்ற எல்லா பொருள்களையும் எடுத்துக்கொண்டார். சிலரைப் பிணைக்கைதிகளாகப் பிடித்துக்கொண்டு சமாரியாவுக்குத் திரும்பிப் போனார்.
-