-
2 ராஜாக்கள் 15:16பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
16 மெனாகேம் திர்சாவிலிருந்து வந்து திப்சாவையும் அதைச் சுற்றியிருந்த பகுதியையும் தாக்கினார். திப்சாவில் குடியிருந்தவர்கள் எல்லாரையும் வெட்டிக் கொன்றார். நகரவாசலை அவர்கள் திறக்காததால் அந்த நகரத்தைத் தாக்கி, அங்கிருந்த கர்ப்பிணிகளின் வயிற்றைக் கிழித்துப்போட்டார்.
-