2 ராஜாக்கள் 15:20 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 20 இஸ்ரவேலில் இருந்த செல்வாக்குமிக்க பணக்காரர்களிடமிருந்து அந்த வெள்ளியை வசூலித்தார்.+ அவர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் 50 வெள்ளி சேக்கலை* வசூலித்து அசீரிய ராஜாவிடம் தந்தார். அப்போது, அசீரிய ராஜா இஸ்ரவேலைத் தாக்காமல் திரும்பிப் போனான்.
20 இஸ்ரவேலில் இருந்த செல்வாக்குமிக்க பணக்காரர்களிடமிருந்து அந்த வெள்ளியை வசூலித்தார்.+ அவர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் 50 வெள்ளி சேக்கலை* வசூலித்து அசீரிய ராஜாவிடம் தந்தார். அப்போது, அசீரிய ராஜா இஸ்ரவேலைத் தாக்காமல் திரும்பிப் போனான்.