-
2 ராஜாக்கள் 15:25பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
25 பின்பு, அவருடைய ஊழியரான ரெமலியாவின் மகனும் படை அதிகாரியுமான பெக்கா+ அவரைக் கொன்றுபோட சதித்திட்டம் தீட்டினார். சமாரியாவில் ராஜாவின் அரண்மனையில் இருந்த ஒரு கோபுரத்தில், அர்கோப்புடனும் ஆரியேவுடனும் சேர்ந்து அவரைக் கொன்றுபோட்டார். அப்போது, கீலேயாத்தைச் சேர்ந்த 50 ஆட்கள் அவருடன் இருந்தார்கள். பெக்காகியாவைக் கொன்றுபோட்ட பின்பு பெக்கா ராஜாவானார்.
-