2 ராஜாக்கள் 15:30 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 30 அதன் பின்பு, ரெமலியாவின் மகன் பெக்காவைத் தீர்த்துக்கட்ட ஏலாவின் மகன் ஓசெயா+ சதித்திட்டம் தீட்டினார்; அவரைக் கொன்றுவிட்டு, ஓசெயா ராஜாவானார். இது, உசியாவின் மகன் யோதாம்+ ராஜாவாகி 20-ஆம் வருஷத்தில் நடந்தது.
30 அதன் பின்பு, ரெமலியாவின் மகன் பெக்காவைத் தீர்த்துக்கட்ட ஏலாவின் மகன் ஓசெயா+ சதித்திட்டம் தீட்டினார்; அவரைக் கொன்றுவிட்டு, ஓசெயா ராஜாவானார். இது, உசியாவின் மகன் யோதாம்+ ராஜாவாகி 20-ஆம் வருஷத்தில் நடந்தது.