2 ராஜாக்கள் 15:37 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 37 அந்தக் காலத்தில், யூதாவுடன் போர் செய்ய சீரியாவின் ராஜா ரேத்சீனையும் ரெமலியாவின் மகன் பெக்காவையும்+ யெகோவா அனுப்பத் தொடங்கினார்.+
37 அந்தக் காலத்தில், யூதாவுடன் போர் செய்ய சீரியாவின் ராஜா ரேத்சீனையும் ரெமலியாவின் மகன் பெக்காவையும்+ யெகோவா அனுப்பத் தொடங்கினார்.+