2 ராஜாக்கள் 16:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 அதோடு, யெகோவாவின் ஆலயத்திலும் அரண்மனை கஜானாக்களிலும் இருந்த தங்கத்தையும் வெள்ளியையும் எடுத்து அசீரிய ராஜாவுக்கு லஞ்சமாக அனுப்பி வைத்தார்.+
8 அதோடு, யெகோவாவின் ஆலயத்திலும் அரண்மனை கஜானாக்களிலும் இருந்த தங்கத்தையும் வெள்ளியையும் எடுத்து அசீரிய ராஜாவுக்கு லஞ்சமாக அனுப்பி வைத்தார்.+