-
2 ராஜாக்கள் 16:13பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
13 அந்தப் பலிபீடத்தில் தன்னுடைய தகன பலிகளையும் உணவுக் காணிக்கைகளையும் எரித்துவந்தார். அதோடு, திராட்சமது காணிக்கைகளை ஊற்றி, சமாதான பலிகளின் இரத்தத்தை அதன்மேல் தெளித்தார்.
-