2 ராஜாக்கள் 17:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 ஆகாஸ் ராஜா யூதாவை ஆட்சி செய்த 12-ஆம் வருஷத்தில், ஏலாவின் மகன் ஓசெயா+ இஸ்ரவேலின் ராஜாவானார். அவர் சமாரியாவில் ஒன்பது வருஷங்கள் ஆட்சி செய்தார். 2 ராஜாக்கள் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 17:1 “வேதாகமம் முழுவதும்”, பக். 149
17 ஆகாஸ் ராஜா யூதாவை ஆட்சி செய்த 12-ஆம் வருஷத்தில், ஏலாவின் மகன் ஓசெயா+ இஸ்ரவேலின் ராஜாவானார். அவர் சமாரியாவில் ஒன்பது வருஷங்கள் ஆட்சி செய்தார்.