2 ராஜாக்கள் 17:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 இஸ்ரவேலர்கள் தங்களுடைய கடவுளான யெகோவா வெறுக்கிற காரியங்களை விடாப்பிடியாகச் செய்துவந்தார்கள். எல்லா நகரங்களிலும், காவற்கோபுரங்கள் தொடங்கி மதில் சூழ்ந்த நகரங்கள்வரை* எல்லா இடங்களிலும், ஆராதனை மேடுகளை அமைத்துவந்தார்கள்.+
9 இஸ்ரவேலர்கள் தங்களுடைய கடவுளான யெகோவா வெறுக்கிற காரியங்களை விடாப்பிடியாகச் செய்துவந்தார்கள். எல்லா நகரங்களிலும், காவற்கோபுரங்கள் தொடங்கி மதில் சூழ்ந்த நகரங்கள்வரை* எல்லா இடங்களிலும், ஆராதனை மேடுகளை அமைத்துவந்தார்கள்.+