1 நாளாகமம் 1:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 கூஷின் மகன் நிம்ரோது.+ இந்தப் பூமியில் நிம்ரோதுதான் முதன்முதலில் பலம்படைத்தவனாக ஆனான்.