1 நாளாகமம் 4:15 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 எப்புன்னேயின் மகனான காலேபின்+ மகன்கள்: ஈரு, ஏலா, நாகாம். ஏலாவின் மகன் கேனாஸ்.