1 நாளாகமம் 6:32 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 32 வழிபாட்டுக் கூடாரமாகிய சந்திப்புக் கூடாரத்தில் பாடப்படும் பாடல்களுக்கு இவர்கள்தான் பொறுப்பு. எருசலேமில் யெகோவாவுக்கு ஓர் ஆலயத்தை சாலொமோன் கட்டும்வரை+ தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பை அவர்கள் செய்துவந்தார்கள்.+
32 வழிபாட்டுக் கூடாரமாகிய சந்திப்புக் கூடாரத்தில் பாடப்படும் பாடல்களுக்கு இவர்கள்தான் பொறுப்பு. எருசலேமில் யெகோவாவுக்கு ஓர் ஆலயத்தை சாலொமோன் கட்டும்வரை+ தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பை அவர்கள் செய்துவந்தார்கள்.+