-
1 நாளாகமம் 6:49பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
49 ஆரோனும் அவருடைய மகன்களும்+ தகன பலிக்கான பலிபீடத்தில் பலிகளை எரித்து+ புகை எழும்பிவரச் செய்தார்கள்; தூபப்பொருளைத் தூபபீடத்தில் எரித்தார்கள்;+ மகா பரிசுத்த பொருள்கள் சம்பந்தமான எல்லா வேலைகளையும் செய்தார்கள், இஸ்ரவேலர்களுக்காகப் பாவப் பரிகாரம் செய்தார்கள்,+ இவை எல்லாவற்றையும் உண்மைக் கடவுளின் ஊழியரான மோசே கட்டளையிட்டபடியே செய்தார்கள்.
-