1 நாளாகமம் 6:71 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 71 கெர்சோம் வம்சத்துக்குக் கொடுக்கப்பட்ட பகுதிகள்: மனாசேயின் பாதிக் கோத்திரத்துக்கு ஒதுக்கப்பட்ட பங்கிலிருந்து பாசானில் இருக்கிற கோலானும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், அஸ்தரோத்தும் அதன் மேய்ச்சல் நிலங்களும்;+
71 கெர்சோம் வம்சத்துக்குக் கொடுக்கப்பட்ட பகுதிகள்: மனாசேயின் பாதிக் கோத்திரத்துக்கு ஒதுக்கப்பட்ட பங்கிலிருந்து பாசானில் இருக்கிற கோலானும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், அஸ்தரோத்தும் அதன் மேய்ச்சல் நிலங்களும்;+