1 நாளாகமம் 11:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 அவர்கள் தாவீதிடம், “உன்னால் எங்களை நெருங்கவே முடியாது!”+ என்று சொல்லி கேலி செய்தார்கள். ஆனால், சீயோன் கோட்டையை தாவீது கைப்பற்றினார்;+ அது பிற்பாடு ‘தாவீதின் நகரம்’+ என்று அழைக்கப்பட்டது.
5 அவர்கள் தாவீதிடம், “உன்னால் எங்களை நெருங்கவே முடியாது!”+ என்று சொல்லி கேலி செய்தார்கள். ஆனால், சீயோன் கோட்டையை தாவீது கைப்பற்றினார்;+ அது பிற்பாடு ‘தாவீதின் நகரம்’+ என்று அழைக்கப்பட்டது.