1 நாளாகமம் 11:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 தாவீதுடன் இருந்த மாவீரர்களின் தலைவர்களைப் பற்றிய தகவல் இது; தாவீது ராஜாவாக ஆவதற்கு மற்ற இஸ்ரவேலர்கள் எல்லாரோடும் சேர்ந்து இவர்கள் ஆதரவு தந்தார்கள். இஸ்ரவேலர்களுக்கு யெகோவா வாக்குறுதி கொடுத்தபடியே அவரை ராஜாவாக்கினார்கள்.+
10 தாவீதுடன் இருந்த மாவீரர்களின் தலைவர்களைப் பற்றிய தகவல் இது; தாவீது ராஜாவாக ஆவதற்கு மற்ற இஸ்ரவேலர்கள் எல்லாரோடும் சேர்ந்து இவர்கள் ஆதரவு தந்தார்கள். இஸ்ரவேலர்களுக்கு யெகோவா வாக்குறுதி கொடுத்தபடியே அவரை ராஜாவாக்கினார்கள்.+