1 நாளாகமம் 12:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 இவர்கள் வில்வீரர்கள்; வலது கையாலும் இடது கையாலும்+ திறமையாகக் கவண்கல் எறிகிறவர்கள்,+ அம்பு எறிகிறவர்கள். இவர்கள் பென்யமீன்+ கோத்திரத்தைச் சேர்ந்த சவுலின் சகோதரர்கள்.*
2 இவர்கள் வில்வீரர்கள்; வலது கையாலும் இடது கையாலும்+ திறமையாகக் கவண்கல் எறிகிறவர்கள்,+ அம்பு எறிகிறவர்கள். இவர்கள் பென்யமீன்+ கோத்திரத்தைச் சேர்ந்த சவுலின் சகோதரர்கள்.*