1 நாளாகமம் 13:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 அதனால், உண்மைக் கடவுளுடைய பெட்டியை கீரியாத்-யெயாரீமிலிருந்து+ கொண்டுவருவதற்காக இஸ்ரவேலர்கள் எல்லாரையும் தாவீது ஒன்றுகூட்டினார்; சீகோர்முதல்* லெபோ-காமாத்வரை*+ குடியிருந்த மக்கள் எல்லாரையும் ஒன்றுகூட்டினார். 1 நாளாகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 13:5 காவற்கோபுரம்,10/1/2005, பக். 10
5 அதனால், உண்மைக் கடவுளுடைய பெட்டியை கீரியாத்-யெயாரீமிலிருந்து+ கொண்டுவருவதற்காக இஸ்ரவேலர்கள் எல்லாரையும் தாவீது ஒன்றுகூட்டினார்; சீகோர்முதல்* லெபோ-காமாத்வரை*+ குடியிருந்த மக்கள் எல்லாரையும் ஒன்றுகூட்டினார்.