1 நாளாகமம் 13:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 உண்மைக் கடவுளுடைய பெட்டியை அபினதாபின் வீட்டிலிருந்து எடுத்து ஒரு புதிய மாட்டுவண்டியில் ஏற்றினார்கள்.+ ஊசாவும் அகியோவும் அந்த மாட்டுவண்டிக்கு முன்னால் நடந்துபோனார்கள்.+
7 உண்மைக் கடவுளுடைய பெட்டியை அபினதாபின் வீட்டிலிருந்து எடுத்து ஒரு புதிய மாட்டுவண்டியில் ஏற்றினார்கள்.+ ஊசாவும் அகியோவும் அந்த மாட்டுவண்டிக்கு முன்னால் நடந்துபோனார்கள்.+