8 தாவீதும் இஸ்ரவேல் மக்கள் எல்லாரும் உண்மைக் கடவுளுக்கு முன்னால் உற்சாகம் பொங்கக் கொண்டாடினார்கள்; பாடல்களைப் பாடிக்கொண்டும், யாழ்கள், மற்ற நரம்பிசைக் கருவிகள், கஞ்சிராக்கள்+ ஆகியவற்றை இசைத்துக்கொண்டும், ஜால்ராக்களைத்+ தட்டிக்கொண்டும், எக்காளங்களை+ ஊதிக்கொண்டும் நடந்துபோனார்கள்.