1 நாளாகமம் 13:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 அதனால், ஊசாமீது யெகோவாவுக்குப் பயங்கர கோபம் வந்தது. ஊசா தன்னுடைய கையை நீட்டி அந்தப் பெட்டியைப் பிடித்ததால், அவனைக் கடவுள் கொன்றுபோட்டார்.+ அவன் அந்த இடத்திலேயே கடவுளுக்கு முன்னால் விழுந்து செத்தான்.+ 1 நாளாகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 13:10 காவற்கோபுரம்,2/1/2005, பக். 26-27
10 அதனால், ஊசாமீது யெகோவாவுக்குப் பயங்கர கோபம் வந்தது. ஊசா தன்னுடைய கையை நீட்டி அந்தப் பெட்டியைப் பிடித்ததால், அவனைக் கடவுள் கொன்றுபோட்டார்.+ அவன் அந்த இடத்திலேயே கடவுளுக்கு முன்னால் விழுந்து செத்தான்.+