1 நாளாகமம் 14:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 தாவீது மறுபடியும் உண்மைக் கடவுளிடம் விசாரித்தார்; அதற்கு அவர், “நீ அவர்களை நேரடியாக எதிர்த்துப் போகாதே. பின்பக்கமாகச் சுற்றிப்போய் பேக்கா புதர்ச்செடிகளுக்குப் பின்னால் ஒளிந்துகொள்.+ பின்பு, வெளியே வந்து அவர்களோடு போர் செய்.
14 தாவீது மறுபடியும் உண்மைக் கடவுளிடம் விசாரித்தார்; அதற்கு அவர், “நீ அவர்களை நேரடியாக எதிர்த்துப் போகாதே. பின்பக்கமாகச் சுற்றிப்போய் பேக்கா புதர்ச்செடிகளுக்குப் பின்னால் ஒளிந்துகொள்.+ பின்பு, வெளியே வந்து அவர்களோடு போர் செய்.