1 நாளாகமம் 15:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 பின்பு, யெகோவாவின் பெட்டிக்காகத் தான் தயார் செய்திருந்த இடத்துக்கு அதைக் கொண்டுவர இஸ்ரவேலர்கள் எல்லாரையும் தாவீது எருசலேமில் ஒன்றுகூட்டினார்.+
3 பின்பு, யெகோவாவின் பெட்டிக்காகத் தான் தயார் செய்திருந்த இடத்துக்கு அதைக் கொண்டுவர இஸ்ரவேலர்கள் எல்லாரையும் தாவீது எருசலேமில் ஒன்றுகூட்டினார்.+