-
1 நாளாகமம் 15:12பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
12 அவர்களிடம், “நீங்கள்தான் லேவி வம்சத்தைச் சேர்ந்த குடும்பத் தலைவர்கள்; அதனால், நீங்களும் உங்களுடைய சகோதரர்களும் உங்களைப் புனிதப்படுத்திக்கொண்டு, நான் தயார்செய்த இடத்துக்கு இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவின் பெட்டியை எடுத்துக்கொண்டு வாருங்கள்.
-