1 நாளாகமம் 15:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 அதனால், யோவேலின் மகன் ஏமானையும்+ அவருடைய சகோதரர்களில் பெரகியாவின் மகன் ஆசாப்பையும்,+ தங்கள் சகோதரர்களான மெராரியர்களில் குஷாயாவின் மகன் ஏத்தானையும்+ லேவியர்கள் நியமித்தார்கள்.
17 அதனால், யோவேலின் மகன் ஏமானையும்+ அவருடைய சகோதரர்களில் பெரகியாவின் மகன் ஆசாப்பையும்,+ தங்கள் சகோதரர்களான மெராரியர்களில் குஷாயாவின் மகன் ஏத்தானையும்+ லேவியர்கள் நியமித்தார்கள்.