1 நாளாகமம் 18:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 ஆதாதேசரின் ஆட்சிக்குட்பட்ட திப்காத், கூன் ஆகிய நகரங்களிலிருந்து தாவீது ராஜா ஏராளமான செம்பைக் கொண்டுவந்தார். அதை வைத்துதான், ‘செம்புக் கடல்’ என்றழைக்கப்பட்ட தொட்டியையும்+ தூண்களையும் பாத்திரங்களையும்+ பிற்பாடு சாலொமோன் செய்தார்.
8 ஆதாதேசரின் ஆட்சிக்குட்பட்ட திப்காத், கூன் ஆகிய நகரங்களிலிருந்து தாவீது ராஜா ஏராளமான செம்பைக் கொண்டுவந்தார். அதை வைத்துதான், ‘செம்புக் கடல்’ என்றழைக்கப்பட்ட தொட்டியையும்+ தூண்களையும் பாத்திரங்களையும்+ பிற்பாடு சாலொமோன் செய்தார்.