1 நாளாகமம் 21:29 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 29 வனாந்தரத்தில் மோசே செய்த யெகோவாவின் வழிபாட்டுக் கூடாரம் கிபியோனில் உள்ள ஆராதனை மேட்டில்+ இருந்தது, தகன பலிக்கான பலிபீடமும் அங்குதான் இருந்தது.
29 வனாந்தரத்தில் மோசே செய்த யெகோவாவின் வழிபாட்டுக் கூடாரம் கிபியோனில் உள்ள ஆராதனை மேட்டில்+ இருந்தது, தகன பலிக்கான பலிபீடமும் அங்குதான் இருந்தது.