1 நாளாகமம் 22:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 ஆலயத்தின் கதவுகளுக்குத் தேவையான ஆணிகளையும் கீல்களையும் செய்ய ஏராளமான இரும்பையும் எடைபோட முடியாதளவு செம்பையும்+ தாவீது சேகரித்தார்.
3 ஆலயத்தின் கதவுகளுக்குத் தேவையான ஆணிகளையும் கீல்களையும் செய்ய ஏராளமான இரும்பையும் எடைபோட முடியாதளவு செம்பையும்+ தாவீது சேகரித்தார்.