1 நாளாகமம் 22:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 என் பெயருக்காக அவன்தான் ஆலயம் கட்டுவான்.+ அவன் எனக்கு மகனாக இருப்பான், நான் அவனுக்குத் தகப்பனாக இருப்பேன்.+ இஸ்ரவேலில் அவனுடைய ஆட்சியை என்றென்றும் நிலைக்க வைப்பேன்’+ என்று சொன்னார்.
10 என் பெயருக்காக அவன்தான் ஆலயம் கட்டுவான்.+ அவன் எனக்கு மகனாக இருப்பான், நான் அவனுக்குத் தகப்பனாக இருப்பேன்.+ இஸ்ரவேலில் அவனுடைய ஆட்சியை என்றென்றும் நிலைக்க வைப்பேன்’+ என்று சொன்னார்.